top of page

எங்களை பற்றி

ஷிவானி மகளிர் விடுதி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் பரந்த அளவிலான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றோம். சுத்தம், சுகாதாரம், சிறந்த பாதுகாப்பே எங்களது சேவைக் கரங்கள். மகளிர் நலனுக்கான சிறந்த இடம் மற்றும் நயமான சீரிய தங்குமிடம்.

 

நீங்கள் நுழைவாயிலில் நுழையும் தருணத்திலேயே ஷிவானி உங்கள் கரம்பற்றி அதன் சேவையை துவக்கி விடுகிறது.எங்கள்  வலைத்தளத்தில் உலவியும் தேவையான தகவல்களை பெறுங்கள்.உங்கள் தேவையே ஷிவானியின் சேவை.

Shivani ladies hostel manager.webp

எங்கள் அணி

முகவரி

எண்.1/3 சர்வேயர் காலனி, 1வது தெரு,

அய்யாவு தேவர் சாலை,

 அழகர்கோயில் மெயின் ரோடு,

கே புதூர், மதுரை - 625007

வசந்த வினோதன் திருமண மண்டபம் அருகில்

மின்னஞ்சல்: ✉️

மொபைல்: 8056500565

சமூக இணைப்புகள்

  • Instagram
  • Facebook

வழிகாட்டுதல்

bottom of page